நிலவின் வட்டப் பாதை

img

நிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்தது சந்திரயான் 2

இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலம் புவியின் வட்டப் பாதையில் இருந்து சந்திரனின் வட்டப்பாதைக்குள் புதனன்று நுழைந்தது. நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஜூலை 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது.

;